Yesterday while sitting in class, I got this sudden urge to see how good I was in writing in tamil, a language which I ve been talking since my childhood but am pretty bad at, according to my tamil friends. This was the result... ( I have translated it as well as i can in english at the end, but I guess as they say, a translation can never capture the original)
அவள் கண்களின் ஓரத்தில் ஒரு கண்ணீர் துளி தேங்கியது. கல்லூரிச் சாலையில் நடந்து போகவே அவள் தான்அறியாமலே மனதின் விசித்ரமான சாலைகளிலிருந்து வழிமாரி ஒரு ஆபத்தான சந்தில் நுழைந்துவிட்டாள் .
கண்ணீர்துளியிடம் அவள் போராடினாள். துளும்பி நிற்கும் கண்களை யாரும் பார்க்க குடாதென்று அவள் பார்வையை கீழே வைத்து நடந்தாள். சாலை மாணவர்களால் நிறைந்து இருந்தது. அவற் கூட்டம் கூட்டமாக போகும் காட்சி அவள் தனிமையின் ஆறாத புண்ணில் குத்தியது. அவள் இன்னும் வேகமாக நடந்தாள். எதோ அவள் வேகத்தில் தன வேதனைகளை இழந்து விட முடியும்போல். மனதின் லத்சியமில்லாமல் தன் கால்கள் போகும் வழியே அவள் சென்றாள்.
தானரியமலேயே கல்லூரி அருகில் இருக்கும் குளத்தில் அவள் வந்திருந்தாள். அதே இடத்தில் அவனிடம் சிரித்த சிரிப்புகளும் செய்த குறும்பகளும் அவளே வாட்டியது. அருகில் இருக்கும் மரங்களில் இருந்து ஒரு கிளி கூட பாடவில்லை.
காற்றில்லா அம்மலையில் ஒரு இலை கூட நகரவில்லை.
குளத்தில் தண்ணீர் ஒரு பெரும் கண்ணாடி போலிருந்தது.
அவள் போராட்டத்தில் தோல்வி அடைந்தால்.அவளை வென்ற கண்ணீர் துளி அக்கண்ணாடியை உடைத்தது. குளத்தின் நாலு பக்கமும் அலையாய் பாய்ந்தது.
A teardrop nestled in the corner of her eyes, threatening to spill out of her full, sad eyes. Walking through the school road, her mind wandered across memory's treacherous paths. Careful not to let anyone see her tear-filled eyes, she fixed her gaze on to the road. The road was filled with children - laughing, gossiping, teasing- in groups. Their sight and sounds stung her deep wound of loneliness. She walked faster, as though, to out-walk her pain. Aimless, she walked on, with no destination in her troubled mind, just following her tiring legs. She battled her tears.
She found herself standing at the lake near the school. Her subconscious mind had brought her to one of their favorite rendezvous spots. Not a bird chirruped or a leaf rustled in the trees nearby. The lake looked like a giant mirror in the breeze-less evening. Memories came flooding back- those naughty pranks, those peals of laughter, those meaningful silences. They tormented her. She could feel them choking her.
And then she lost her battle. The victorious teardrop fought its way out of its ocular prison and flew down to the lake, shattering the mirror, and rushing in waves to infinity.
4 comments:
hey! i request a transliteration too. that way i can read in in tang-lish!
lol.. u cant read tamil??
i totally agree with the first para.. if i try to write something in tamil.. obviously they'll kalaichify.. it was nice.. the translation ws peterish as usual.. i liked the ending n i thought it would end in suicide.. free.. i feel there were 2 spelling mistakes in tamill.. or maybe even mine is bad..
@vishnu : hehe.. thanks da.. this was not a serious work.. justw rote it to test myself how far i CAn write in tamil..ya i know i saw the mistakes but its too much of a pain to correct so let it be :P
Post a Comment